school teachers alliance dharna
school teachers alliance dharna
District Conference Resolution
புதிய கல்விக் கொள்கை-2019 வரைவை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையையும் அரசாணை 145-ஐயும் திரும்பப் பெறக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் இம்மாதம் 6ஆம் தேதி நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்க ளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை எம்.என்.வி மகாலில் ‘புதிய கல்விக் கொள்கை-ஒரு பார்வை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய கல்விக்கொள்கை வரைவை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சின்னம் பள்ளி பகுதியில் புதனன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய கல்வி வரை வுக் கொள்கையை எதிர்த்தும் அத னைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து அவிநாசி, உடுமலை பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அரசு -ஏழை- எளிய மாணவர்களுக்கு கல்வி யை எட்டாக்கனியாக்கும் நோக்கோடு புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்த நினைக்கிறது.